ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கார் பார்க்கிங் கட்டிடம்


மக்கள்தொகை அதிகமுள்ள பெரு நகரங்களில் வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் அதிகம் இருக்கும் இல்லையா? இந்த நகரங்களில் எல்லாம் வாகனங்களைப் நிறுத்திவிட்டுச் (பார்க்கிங்) செல்லுமளவுக்கு இடவசதி இருப்பதில்லை.
இதற்கு என்னதான் வழி?
அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்திருக்கிறோம். அடுக்குமாடி கார் நிறுத்தங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோமா!?
கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள். 
ஜெர்மனியில் உள்ள ஒரு கார் பார்க்கிங் கட்டிடம்.

என்றும் நட்புடன்,

7 கருத்துகள்:

ராஜா MVS சொன்னது… [Reply]

படங்களை பார்க்கும்போது பிரம்மிப்பூட்டுகிறது.. நண்பரே..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி ராஜா MVS அவர்களே!

கடவுள் சொன்னது… [Reply]

suppr bro.......

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி Naan!

Unknown சொன்னது… [Reply]

உங்களுக்கு மட்டும் எங்கொ தான் இது மாதிரி விசயம் கிடைக்குதொ போங்க .எல்லாமே அருமையாக உள்ளது.

Unknown சொன்னது… [Reply]

ப்ரியா இருந்த வாங்கலேன் ,என்னேட ப்ளாக் வந்து பாருங்களேன் பாஸ்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி ஆரிஃப்!
உங்கள் தளத்திற்கும் வருகை தருகிறேன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!