கார் பார்க்கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார் பார்க்கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கார் பார்க்கிங் கட்டிடம்


மக்கள்தொகை அதிகமுள்ள பெரு நகரங்களில் வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் அதிகம் இருக்கும் இல்லையா? இந்த நகரங்களில் எல்லாம் வாகனங்களைப் நிறுத்திவிட்டுச் (பார்க்கிங்) செல்லுமளவுக்கு இடவசதி இருப்பதில்லை.
இதற்கு என்னதான் வழி?
அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்திருக்கிறோம். அடுக்குமாடி கார் நிறுத்தங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோமா!?
கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள். 
ஜெர்மனியில் உள்ள ஒரு கார் பார்க்கிங் கட்டிடம்.

என்றும் நட்புடன்,