ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தேசிய கீதம் - ஜன கன மன… தமிழில்


உயர்குல உழர் அரசாய நீ வெல்கவே
இந்திய செல்வமிகு நாடே
பஞ்சாபு சிந்து குஜராத மராத்தியம்
திராவிட ஒரிசா வங்காளம்
விந்திய ஹிமாலய யமுனா கங்கா
விரிகடல் அலையொளி சேர்வாய்
அவையுனை வணங்குவே தாமே
தாமே உனைப் புகழ்ந்தனவே
உயர்குல நல்வினை தாயே நீ வெல்கவே
இந்திய செல்வமிகு நாடே
வெல்கவே வெல்கவே வெல்கவே
வெல்க வெல்க வெல்க வெல்கவே!

அனைவருக்கும் எனது உளம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

K. Manoharan சொன்னது… [Reply]

We have been singing the National Anthem without knowing the meaning, but assuming something like this.
You have enlightened me with the correct meaning in Tamil. Thanks a lot - K. Manoharan

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் குடியரசு வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி மனோகரன் அவர்களே!

கவியாழி சொன்னது… [Reply]

குடியரசு தின வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன் அவர்களே.

Unknown சொன்னது… [Reply]

தமிழ் அர்த்தத்தைப் படித்தால் ,ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம் பாட்டைக் கேட்பதே சுகமாய் இருக்கும் போலிருக்கே !
த ம 2

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி பகவான்ஜி!

ஜோதிஜி சொன்னது… [Reply]

குறைகள் இங்கே அதிகமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது. குடியரசு தின வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் ஜோதிஜி! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!