உயர்குல
உழர் அரசாய நீ வெல்கவே
இந்திய
செல்வமிகு நாடே
பஞ்சாபு
சிந்து குஜராத மராத்தியம்
திராவிட
ஒரிசா வங்காளம்
விந்திய
ஹிமாலய யமுனா கங்கா
விரிகடல்
அலையொளி சேர்வாய்
அவையுனை
வணங்குவே தாமே
தாமே
உனைப் புகழ்ந்தனவே
உயர்குல
நல்வினை தாயே நீ வெல்கவே
இந்திய
செல்வமிகு நாடே
வெல்கவே
வெல்கவே வெல்கவே
வெல்க
வெல்க வெல்க வெல்கவே!
அனைவருக்கும் எனது உளம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
