ஞாயிறு, 14 ஜூலை, 2013

பெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்

நம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம்.









10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

Super...!

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

ரொம்ப நல்லா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது… [Reply]

அழகு.......!

இங்கே மும்பையில் மெட்ரோ ரயில் வருமுன் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாலங்கள் எல்லாம் பாளம் பாளமாக இடிந்து விழுந்து கொண்டிருக்குறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி நாஞ்சில் மனோ அவர்களே!
தரமான கட்டுமாண நிறுவனம் என்றால் பாலமும் தரமாக இருக்கும். மற்றொன்றும் இதில் இருக்கிறது. அது அரசியல்வாதிகளின் குறுக்கீடு. கமிஷன், லஞ்சம் என்று விளையாடினால் தரம் காணாமல் போகும். இதெல்லாம் சேர்ந்து ஒரு நாள் பொது மக்கள் தலையில் விழும். இதெல்லாம் இந்தியாவில் சாபக்கேடு!

வே.நடனசபாபதி சொன்னது… [Reply]

பெங்களூரு மெட்ரோ இரயில் புகைப்படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் சில மாதங்களில் சென்னையிலும் மெட்ரோ தொடங்க இருக்கிறது. அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஜோதிஜி சொன்னது… [Reply]

ஆரோக்கியமும் வாய்ப்பும் இருக்கும் போதே சுற்ற வாய்ப்புள்ளதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தானே. நானே இது போன்ற பயணங்களைத்தான் இப்போது எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும், தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி திரு. வே.நடனசபாபதி அவர்களே! எல்லோரும் எப்போ நம்ம ஊரு மெட்ரோ ஓடும் என்றுதான் ஆவலாக இருக்கிறோம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருக ஜோதிஜி அவர்களே!
உண்மைதான்! இயல்பிலேயே எனக்கு ஊர் சுற்றப் பிடிக்கும். இந்தியாவில் இன்னும் சில இடங்கள் பாக்கி இருக்கு. அப்புறம் பக்கத்திலுள்ள சில நாடுகளுக்குப் போகவேண்டும். வளைகுடா பக்கம் போய்வந்தாயிற்று.
பார்ப்போம்.........

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!