Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்து! 2013



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

12 comments:

Sasi Kala said... [Reply]

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பழனி.கந்தசாமி said... [Reply]

புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

Alex Aandavar said... [Reply]

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

Alex Aandavar said... [Reply]

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

ஆத்மா said... [Reply]

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

உஷா அன்பரசு said... [Reply]

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிப்ரியன் said... [Reply]

என் வலைப்பதிவு தேடிவந்து வாழ்த்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

Avargal Unmaigal said... [Reply]


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

கவிப்ரியன் said... [Reply]

தங்களின் கனிவு கலந்த புத்தாண்டு வாழ்த்திற்கு மிக்க நன்றி மதுரைத்தமிழன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Ranjani Narayanan said... [Reply]

வலைசரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மாதேவி said... [Reply]

நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கவிப்ரியன் said... [Reply]

என் வலைப்பதிவு தேடி வந்து வாழ்த்து சொன்ன ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும், மாதேவி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!