- இந்தியா தனது பல்லாயிரமாண்டு சரித்திரத்தில் எந்த நாட்டின் மீதும் ஆக்ரமிப்பு செய்ததில்லை
- எண்கள் முறையை கண்டுபிடித்தவர் நம் இந்தியர்தான். ‘பூஜ்ஜியம்’ ஆர்யபட்டா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
- உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.100-ல் ‘தக்ஷசீலா’ என்ற இடத்தில் நிறுவப்பட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 10,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 விதமான பாடங்களை அதில் படித்தனர்.
- கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் சாதனை புரிந்தது ‘நாலந்தா’ பல்கலைக்கழகம்
- உலகிலேயே மிகப்பழமையான மருத்துவம் ஆயுர்வேதம்தான். 2500 வருடங்களுக்கு முன்னரே ஆயுர்வேதத்தின் தந்தையாக விளங்கியவர் ‘சரகர்’ என்பவர்.
- Smart என்ற வானியல் அறிஞருக்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸுகராச்சார்யா என்பவர் சூரியனைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை துல்லியமாகக் கணித்துள்ளார். இதை அவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு கண்டுபிடித்தார். (365.258756484 நாட்கள்)
- ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு உலகின் பல நாடுகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தபோது இந்தியாவில்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.
முதல்.............
முதல்
பெண் ஆளுநர் ; சரோஜினி நாயுடு
முதல்
பெண் முதல்வர் ; சுசேதா கிருபாளனி
முதல்
பெண் மருத்துவர் ; முத்துலட்சுமி ரெட்டி
முதல்
பெண் ஷெரீப் ; கிளப் வாலா ஜாதவ்
முதல்
பெண் தலைமைச் செயலர் ; அஞ்சலி தயானந்து
முதல்
பெண் அறிவியலாளர் ; அபலா போன்குன்னா
முதல்
பெண் இசையமைப்பாளர் ; உஷா கன்னா
முதல்
பெண் இயக்குனர் ; டி.பி.ராஜலட்சுமி
முதல்
பெண் நீதிபதி ; பத்மினி சேதுரை
2 கருத்துகள்:
சிறப்பான செய்திகளை சொல்லிச்செல்லும் பகிர்வு நன்றிங்க.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!