வெள்ளி, 22 நவம்பர், 2013

ஒடிஸா - கலிங்கநகர் - காளி பூஜை

ஒடிஸாவில் அதுவும், ஜாஜ்பூர் பத்ரக் மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது காளி பூஜை மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஜெகத்ஜோதியாக இருக்கும். மேலே உள்ளது ஆரம்ப கட்டத்தில் உள்ள காளியின் சிலை. அப்புறம் கீழே உள்ளது எல்லாம் காளி பூஜை கொண்ட்டட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.










4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அசர வைக்கும் படங்கள்...

நன்றி...

ராஜி சொன்னது… [Reply]

படங்கள்ல்லாம் சூப்பர். இன்னும் கொஞ்சம் விவரங்களை விவரமா போட்டிருக்கலாம்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே! அடுத்தமுறை கண்டிப்பா விவரமா போட்டுடறேன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!