தமிழர்களுக்கு புத்தாண்டு என்றாலே அது 'தை' திங்கள் முதல் நாளான உழவர் திருநாள் தான் என்பது எனது நிலைப்பாடு. ஆனாலும் உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பரவசமாக வரவேற்கும்போது நாமும் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில் தவறேதும் இல்லை.
ஆகவே, பதிவுலக உறவுகள்
மற்றும்
முகநூல் நண்பர்கள்
அனைவருக்கும் எனது உளம் கனிந்த
மற்றும்
முகநூல் நண்பர்கள்
அனைவருக்கும் எனது உளம் கனிந்த
புத்தாண்டு (2015 ) நல்வாழ்த்துக்கள்.
10 கருத்துகள்:
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தம 2
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய வாழ்த்துகள்.
வாழ்த்திற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.
வாழ்த்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
வாழ்த்திற்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு, முன் பொங்கல் வாழ்த்துகளும், வலைச்சரத்தினை கோர்க்க வருக. வருக என வறவேற்க்கும்
அன்பன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
வணக்கம்!
வலைச்சரத்தின் "தமிழர்த் திருநாள்"
வாரத்தில் புதியதாக ஆசிரியர் பணியினை
ஏற்க இருக்கும் அய்யா! 'கவிப்ரியன்' அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
வேலூர் வேங்கையாய் புற்ப்பட்டு வருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
www. kuzhalinnisai.blogspot.fr
கில்லர்ஜி, யாதவன் நம்பி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்களுக்கும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!