புதன், 20 நவம்பர், 2013

பிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள்

ஏழாயிரம் தீவுகள் கொண்ட நாடு என்ற பெயர் பெற்ற ஃபிலிபைன்ஸில் கடந்த 11 ஆம் தேதி ஹயான் என்ற பெயர் கொண்ட சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவில் ஒடிஸா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி ஃபைலின் புயல் தாக்கிய பிறகு சரியாக ஒரு மாதம் கழித்து இந்தப்புயல் ஃபிலிப்பைன்ஸை தாக்கியிருக்கிறது. புகைப்படங்களைப் பார்த்தால் இங்கே ஒடிஸாவில் இத்தனை பாதிப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாண்டு போனவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


















6 கருத்துகள்:

ராஜி சொன்னது… [Reply]

இயற்கை தன் கோர முகத்தை பலமாகத்தான் காட்டி உள்ளது

உஷா அன்பரசு சொன்னது… [Reply]

இயற்கை சீற்றத்துக்கு முன்னாடி நாம எல்லாம் எங்க...? பாதிப்பை நினைச்சா கவலையாத்தான் இருக்கு...!

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
இயைற்கை அன்னையின் கோவம் கொண்டதன் விளைவு... இது .. பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி உஷா அவர்களே.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ரூபன் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!