செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

முதல் கின்னஸ் உலக சாதனை பெற்ற பூங்கா!

பாலைவனப் பூமியில் புல் பூண்டு முளைப்பது கூட மிகவும் அரிது. அப்படிப் பட்ட பாலைவனப் பகுதியில் மலர்த்தோட்டம் அமைப்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை?!  பெரும்பாலும் தரையில்தானே தோட்டம் அமைப்பார்கள். தோட்டமே பூந்தொட்டிகளில் (தொங்கும் தோட்டமாக) இருந்தால்............ நினைக்கவே வியப்பாக இருக்கிறது. பார்க்க எப்படி இருக்கும்! ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அல்-அய்னில் உள்ள தோட்டம்தான் இது!
 First park in Guinness World Record by the Largest Number of Hanging Flower Baskets - Al-Ain, United Arab Emirates (AL-AIN PARADISE)

















14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
நினைக்கும் போது வியப்பாக உள்ளது பூந்தோட்டம் மிக அழகாக உள்ளது படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Jayadev Das சொன்னது… [Reply]

Awesome!!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன்!

கவியாழி சொன்னது… [Reply]

அழகிய பூக்களுடன் அற்புதமாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஜெயதேவ்தாஸ்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்!

ராஜி சொன்னது… [Reply]

படங்களே அசத்து. நேரில் எப்படி இருக்கும்?! கின்னசுக்கு சரியான தேர்வுதான்

அனைவருக்கும் அன்பு  சொன்னது… [Reply]

மனதையும் கண்களையும் ஒரு சேர குளிர்விக்கும் தியனதிற்குரிய பூக்களை எங்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி

Unknown சொன்னது… [Reply]

அழகான அழகு

அமுதா கிருஷ்ணா சொன்னது… [Reply]

செயற்கையோ என்ற சந்தேகம் வருது.சூப்பர்..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ராஜி! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கோவை மு சரளா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சுப்பிரமணி துரைசாமி! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அமுதா கிருஷ்ணா! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!