ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2012

உடல் ஓவியம் - 2

இவை எல்லாமே மனித ( நிர்வாண ) உடல்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். உற்று நோக்கினால்தான் உங்களால் உணரமுடியும்.









ஆண் கம்பீரமானவானாக இருக்கலாம். பெண்ணைவிட வலிவு மிகுந்தவனாக இருக்கலாம். அவளைக்காட்டிலும் வாழ்வின் அனுபவம் பரந்துபட்டதாக இருக்கலாம். ஆனால் பெண் துணிந்துவிட்டால் அவனால் எதுவும் செய்ய இயலாது! – பாலகுமாரன்.


ஞாயிறு, 18 டிசம்பர், 2011

வாயினால் வரையப்பட்ட அற்புத ஓவியங்கள்

உங்களால் நம்ப முடிகிறதா? இந்த ஓவியங்கள் அனைத்தும் வாயினால் வரையப்பட்டவை!

எங்கே மனதில் உறுதி இருக்கிறதோ, முடியும் என்கிற உத்வேகம் இருக்கிறதோ அங்கு எல்லமே சாத்தியமாகும் என்பதைத்தான் இந்த ஓவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.



மனமிருந்தால் மார்க்கமுண்டு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!