வெள்ளி, 11 அக்டோபர், 2013

அமேசிங் - தேனீர் கோப்பையில் மோனாலிசா

புகழ் பெற்ற ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் உண்டு. இந்த மோனாலிசாவை ஆயிரக்கணக்கான தேனீர்க் கோப்பைகளை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். அப்பப்பா... எப்படித்தான் இதை சாத்தியமாக்கினார்களோ?! 

கடைசி ஓவியம் சில ஜாம்களைப் பயன்படுத்தி ஒரு பிளேட்டில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!




6 கருத்துகள்:

இளமதி சொன்னது… [Reply]

கரைபுரண்டோடும் கற்பனை வளம்!

அதிசயிக்க வைக்கின்றன. அருமை!
பகிர்விற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

உங்கள் தளம் துள்ளிக்கொண்டே இருப்பதால் சுலபத்தில் உள்ளே வரமுடிவதில்லை...
இன்று ஒருமாதிரிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.. வந்துவிட்டேன்...

த ம.1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வியக்க வைக்கிறது...

ராஜி சொன்னது… [Reply]
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இளமதி! தங்கின் வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! அப்படியா? என்னுடைய தளம் துள்ளிக்கொண்டே இருக்கிறதா?! குறைந்த இணைய வேகத்தைப் பயன்படுத்துகிற நானே இப்படி ஒரு பிரச்னையை சந்தித்தது இல்லயே? அப்படி இருப்பின் குறையை சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருக்கைக்கு மிக்க நன்றி தனபாலன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!