ஞாயிறு, 27 அக்டோபர், 2013

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் ஒயாசிஸ்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் ஒயாசிஸ். இதன் நீளம் 1187 அடி. சுமார் 6296 பயணிகள் இதில் பயணம் செய்யலாம்.





















8 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

தொடக்கத்தில் இது போன்ற செய்திகளை படிக்கும் போது மிகுந்த ஆர்வமாக இருக்கும். என்னளவில் என் குடும்பம் மற்றும் உறவினர்களை ஒப்பிடும் போது ஓரளவிற்கு விமான பயணம், கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால் இது போன்ற சொகுசு சமாச்சாரங்களைப் பார்க்கும் போதும் படிக்கும் போது எந்த வித ஆர்வமும் உருவாவதே இல்லை. நிறைய விசயங்களைப் படிக்க படிக்க இது போன்று பலருக்கும் தோன்றும் போல.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

எழுத நேரமில்ல ஜோதிஜி! இன்னும் மின்சாரமும் சரியாக வந்தபாடில்லை. அதான் ஏதாவது போடலாமேன்னு. இல்லைன்னா நம்மளை மறந்திடுவாங்களே?!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

ok... thanks... from new android...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி தனபாலன்!

பெயரில்லா சொன்னது… [Reply]

thanks

ப.கந்தசாமி சொன்னது… [Reply]

ஆயுசு முடியறதுக்குள்ளே ஒரு நாளைக்கு இந்தக் கப்பலில் போய் பார்த்துட வேண்டியதுதான். ஏனுங்க, டிக்கட் எத்தனையாகுமுங்க? ஒரு நூறு எரணூறு இருக்குமுங்களா?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அனானி, வருகைக்கு நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!