எல்லாவற்றிலும் மாற்றங்கள் இருப்பது போல நமது பழைய தேசிய
சின்னங்களிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. இந்திய அரசு புதிய
தேசிய சின்னங்களை மாற்றுவது குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
மாற்றப்படும் சில சின்னங்களின் மாதிரி குறித்து நமக்கு கிடைத்த சில புகைப்படங்கள்
கீழே…
தேசியச் சின்னம்

தேசிய விலங்கு

தேசியப் பறவை

தேசியக் கீதம்

தேசிய விளையாட்டு
தேசிய உணவு
தேசிய பாணம்

தேசியத் திருவிழா

தேசிய நகைச்சுவை
தேசிய விருந்தாளி

தேசியக் கழிவறை
