ஆனாலும் ஸ்டாலினின் உழைப்பு வீணானதில்
கொஞ்சம் வருத்தம்தான்?!
·
காங்கிரஸின்
மீதிருந்த அதே கோபம் மக்களுக்கு திமுகவின் மீதும் இருக்கிறது என்பது இந்தத்
தேர்தல் முடிவுகளிலிருந்து புலனாகிறது!
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
·
என்னதான் எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்காது
என்றாலும் கட்சியில் இரண்டாம் கட்டத்தலைவர்கள் என்ற பூஜ்ஜியங்களை வைத்துக்கொண்டு தனி மனுஷியாக இந்த வெற்றியை சாதித்துக் காட்டியிருக்கிறார்.
இதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
·
ஒன்று மட்டும் தெளிவாகியது. எம்ஜிஆருக்குப்
பிறகு அதிமுகவிற்கு ஜெயலலிதா மட்டும் தலைமை ஏற்காமல் இருந்திருந்தால் அது என்றைக்கோ அழிந்து போயிருக்கும்.
·
அதிமுகவுக்கு
அடுத்து எந்த கட்சி இரண்டாவது இடத்துல இருக்கு? யாராவது சொல்லுங்க்கப்பா? நான் தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கேன்.
·
எங்கெய்யா
போச்சுங்க இந்த முகநூல் பெருசுங்க எல்லாம்?
·
அப்போ அடுத்த
சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுக தானா? அம்மா உணவகம் வேலை செய்யுதுல்ல!
·
வைகோவும் ராமதாசும் காலம் கடந்து யோசிப்பார்கள்.
கலைஞரோடு சேர்ந்திருந்தாலாவது கொஞ்ச நஞ்ச மரியாதை இந்த மூன்று பேருக்கும் கிட்டியிருக்கும்?!
·
திமுகவுக்கு இருந்த
அந்த ஒண்ணும் போச்சு! கர்நாடகாவுல எடியூரப்பா இரண்டு லட்சம் வித்தியாசத்துல
வெற்றியாம்...
·
பிராஃபிட்ட புக்
பண்ணறாங்களாம்... பங்குச்சந்தை இறங்கிக்கிட்டே இருக்கு...
·
ஆமா தி.மு.க. முன்னிலையில இருக்கும் அந்த ஒரு தோகுதி
எது? பா.ம.க.வுல அன்புமணிதானே!?
·
ஆனா டிவியைப்
பார்க்காதீங்க, மீசையில மண்ணே ஒட்டலைன்னு
திரும்பத்திரும்ப சொல்வாங்க...
·
இனிமே ரிசல்டப்
பார்த்து புண்ணியமில்ல, எல்லாம் முடிஞ்சு போச்சு. கடையைக்
கட்டுங்க...
·
வதேதராவில் மோடி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றியாம்.........
·
காங்கிரஸ், பி.ஜே.பி தவிர்த்து அதிக தொகுதிகளைக்
கைப்பற்றிய தனிப்பெரும் கட்சிகளாக அதிமுகவும், திரிணமூல் காங்கிரசும், (இரண்டு லேடியும் ஒரு மோடியும் வெற்றிக் கனிகளைப் பறித்துவிட்டார்கள்)
மக்கள் முட்டாள்கள் தானே?
- Aaru Sundarமற்றும் Mathi Vanan ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
·
காங்கிரஸ் 100 இடங்களில் கூட தேறவில்லை, வெறும் 66 தானாம்...
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
·
நான்
எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வாஷ்அவுட், அட பா.ம.க.கூட ஒன்ன பிடிச்சிடும் போலிருக்கே....
·
பா.ஜ.க
இலக்கைத்தாண்டி 315 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுகவின் தயவு தேவைப்படாது.
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
·
என்னுடைய கருத்துக்கணிப்பு பொய்யாயிடுச்சி
தமிழ்நாட்டு விஷயத்துல..... ஆனா மோடி விஷயத்துல முழுசும் உண்மையாயிடுச்சு? நானும் அரை ஜோசியனாயிட்டேனுல்ல!
·
பரவாயில்ல
தி.மு.க.வும், பா.ம.க.வும் கடைசில ஒரு சீட்டையாவது தக்க
வச்சுப்பாங்க போலிருக்கு!
·
ஸ்டாலினின்
உழைப்புதான் வீணாகிவிட்டது! செஞ்சீங்களா? செஞ்சீங்களா?
·
கலைஞர்
தாத்தாவுக்கு கடைசி காலத்துல கூட நிம்மதியைக் கொடுக்கலையே மக்கள்ஸ்....
·
என்னடா இது இந்த
தி.மு.வுக்கு வந்த சோதனை?
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!
·
இந்த லேடியும் மோடியும் நாட்டை எந்த கதிக்கு
ஆளாக்குவாங்கன்னு இப்பவே பகீர்ன்னுது, அப்போ பெங்களூரு சொத்துக் குவிப்பு
வழக்கு அம்பேல்தானா?
·
இந்த லேடியும் மோடியும் நாட்டை எந்த கதிக்கு
ஆளாக்குவாங்கன்னு இப்பவே பகீர்ன்னுது, அப்போ பெங்களூரு சொத்துக் குவிப்பு
வழக்கு அம்பேல்தானா?
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
·
சென்செக்ஸ் 25000 புள்ளிகளைத் தொட இருக்கிறது, செக்ஸ் இல்ல சென்செக்ஸ்...
·
பணம்
பத்துமட்டுமல்ல முப்பதொம்பதையும் செய்யும்
·
பங்குச்சந்தையில் பி.எஸ்.சி சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு. தமிழ்நாட்டில் அதிமுக முன்னிலை. திமுகவுக்கு ஒண்னு கூட
தேறாதோ?
- Nanthini Pragash Veeravagu இதை விரும்புகிறார்.
முடிவுகள்
வெளிவரத்தொடங்கியாச்சா? இன்னும் ஒண்ணுமே காணோமே???!
·
சிதம்பரம் மக்களுக்காக தினமும் 16 மணி நேரம் உழைத்தாராம்?! எது எப்படியோ காங்கிரஸ் கட்சியில் அல்லது ஒரு தேசியக் கட்சியில்
தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வேட்பாளர் உருவாவதற்குரிய கடைசி வாய்ப்பும் இந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிட்டது.
·
தங்களது கட்சி
ஜெயிக்கவில்லையே என்று துக்கத்தில் இருப்பவர்கள் தயவுசெய்து தற்கொலைக்கு
முயற்சிக்க வேண்டாம்.
·
இன்று முகநூல்
குதூகலத்திலும், கொண்டாட்டத்திலும், கொந்தளிப்பிலும் காணப்படும்.
·
இன்று முகநூல்
குதூகலத்திலும், கொண்டாட்டத்திலும், கொந்தளிப்பிலும் காணப்படும்.
·
இன்று நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்
தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். பெரும்பான்மை கிடைக்கிறதோ இல்லையோ மோடிதான் பிரதமர் என்பது முடிவாகிவிட்ட விஷயம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள்
எப்படி இருக்கும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும். மக்கள் லேடியா இல்லை ஸ்டாலினின் டாடி இவர்களில் யாருக்கு அதிகமாக
வாக்களித்திருக்கிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.
jaya made a mistake by not aligning a pre poll alliance with modi. she played a secular card and also dreamt of becomming a PM in the third front . Her calculations worked out in TN but could not gain anything from the centre. She is a adamant lady who like to control/blackmail others(vajpayee in 1998) Her character does not allow her to make smooth business with others. So it is OPERATION SUCCESS BY PATIENT DEAD. Bhaskar.V
பதிலளிநீக்குபாஸ்கர்! உண்மைதான், பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருந்தால் கௌரவமாக சில மத்திய அமைச்சர்களைப் பெற்றிருக்கலாம் (அ.தி.மு.க.வுல அமைச்சருக்கான தகுதி யாருக்கு இருக்கின்றது என்பது வேறு விஷயம்). பிரதமர் அல்லது பிரதமரை ஆட்டிப்படைக்கும் விதத்தில் எண்ணம் கொண்டுதான் தனித்து போட்டியிட்டார். ஆனால் இரண்டுமே பலிக்கவில்லை. இத்தனை எம்.பி.க்கள் இருந்தும் ஒரு பிரயோஜனமுமில்லை.
பதிலளிநீக்கு