தொடக்கத்தில் இது போன்ற செய்திகளை படிக்கும் போது மிகுந்த ஆர்வமாக இருக்கும். என்னளவில் என் குடும்பம் மற்றும் உறவினர்களை ஒப்பிடும் போது ஓரளவிற்கு விமான பயணம், கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால் இது போன்ற சொகுசு சமாச்சாரங்களைப் பார்க்கும் போதும் படிக்கும் போது எந்த வித ஆர்வமும் உருவாவதே இல்லை. நிறைய விசயங்களைப் படிக்க படிக்க இது போன்று பலருக்கும் தோன்றும் போல.

பதிலளிநீக்குஎழுத நேரமில்ல ஜோதிஜி! இன்னும் மின்சாரமும் சரியாக வந்தபாடில்லை. அதான் ஏதாவது போடலாமேன்னு. இல்லைன்னா நம்மளை மறந்திடுவாங்களே?!
பதிலளிநீக்குok... thanks... from new android...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்!
பதிலளிநீக்குthanks
பதிலளிநீக்குஆயுசு முடியறதுக்குள்ளே ஒரு நாளைக்கு இந்தக் கப்பலில் போய் பார்த்துட வேண்டியதுதான். ஏனுங்க, டிக்கட் எத்தனையாகுமுங்க? ஒரு நூறு எரணூறு இருக்குமுங்களா?
பதிலளிநீக்குஅனானி, வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி அவர்களே!
பதிலளிநீக்கு