புதன், 6 மார்ச், 2013

போராடும் பெண்மணிகள்!

  •    உலகம் முழுவதும் முறைசாரா தொழில்களில் பணிபுரிவோரில் சுமார் 50 கோடி பேர் பெண்கள்.
  •      உலக அளவில் சுமார் 30 சதவீதம் குடும்பங்களுக்கு பெண்களுடைய வருமானம் மட்டுமே முக்கியமான வருவாயாக உள்ளது
  •    இந்தியாவில் சுமார் 6 கோடி குடும்பங்களை பெண்களே சம்பாதித்து நடத்துகின்றனர்.
  •    உலகம் முழுவதும் உள்ள 13 மில்லியன் அகதிகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள்.
  •   ஒரு வயதுக்குக் குறைந்த ஹிந்துப் பெண் குழந்தைகளில் திருமணமாகி விதவையானவர்கள் 612, 5 வயது விதவைச் சிறுமிகள் 2024, 10 வயது விதவைச் சிறுமிகள் 97857, 13 வயது விதவைச் சிறுமிகள் 3, 32,000. இதெல்லாம் எப்போது? 1921-ல்.
  •   உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மன் நடிகை உர்சுலா பேட்ஸ்கி 1934-ல்.
  •   எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜங்கோ தாபெய்-ஜப்பான். 10.05.1984 (21 வயதி
  •   அமெரிக்காவில் பெண்களுக்கு 26.08.1920 அன்றுதான் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. (சுதந்தரம் அடைந்து 150 வருடங்களுக்குப்பின்)
  •   நோபல் பரிசு பெற்ற முதல் பெண் செல்மாலா கார்லாப் – ஸ்வீடன் (1905-ல் இலக்கியத்திற்காக)
  •      உலகின் முதல் பெண்கள் விமானப்படைப் பிரிவு 1918 ல் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
  •   விம்பிள்டன் போட்டிகளில் பெண்களும் கால்சட்டை அணியலாம் என்று 16.05.1934 அன்று அனுமதிக்கப்பட்டது.
  •   இந்தியாவின் முதல் அழிகியாகத் தேர்ந்தெடுக்கப்படவர் ரீட்டா ஃபாரியா என்கிற மருத்துவ மாணவி. (17.12.1966)
  •   இந்தியாவின் முதல் N.C.C. கல்லூரி 1965 ல் குவாலியரில் ஆரம்பிக்கப்பட்டது.
  •   உலகத்திலேயே பெண் விமானியை வேலைக்கு எடுத்துக்கொண்ட முதல் நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ்தான். இதில் 13% பேர் பெண்கள். 18 பெண்கள் விமானிகளாக உள்ளனர்.
  •   காமா என்ற பெண் ஜெர்மனியில் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் சேலைத் தலைப்பைக் கிழித்து தேசியக்கொடியாய் உயர்த்திக் காட்டினார். அதுவே பின்னர் அசோகச் சக்கரமும் வெண்மையும் சேர்ந்து தேசியக்கொடியாயிற்று.

7 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பு...

    இன்று மட்டும் அல்ல-என்றும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சாதனை பெண்களை சிறப்பித்து நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தொடர் வருகைக்கும், தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி மாலதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. கடைசி செய்தி எனக்கு புதிது

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!