ஞாயிறு, 23 ஜூன், 2013

அபூர்வமான புகைப்படங்கள் - 2

1.கூகுல் ஆரம்பித்த போது அதன் முதல் குழு.


2. முதல் மெக்டோனால் உணவகம்.


3. அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி துறைமுகம் 1907 ல்...


4. நியூயார்க்  நகரத்தின் டைம்ஸ் ஸ்கொயர் 1911 ல் எடுக்கப்பட்ட புகைப்படம்!


5. மச்சுபிச்சு: பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தபொது எடுக்கப்பட்ட படம், 1912 ல். இதைப்பற்றி மேலும் அறிய இந்த சுட்டியை சொடுக்கவும். உயர் தரத்தில் பனோரமா படம் சுட்டி.


6.அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் மிகப்பெரிய செம்மரம்
ஒன்றை அறுத்துத் தள்ளும் காட்சி....




7. குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி.



9. பில் கிளிண்டனும் அவரதுமனைவி ஹிலரி கிளிண்டனும் வாலிபால் விளையாடும் காட்சி 1975 ல்...


10. பாரிஸ் நகர ஐஃபில் கோபுரத்தின் முன் ஹிட்லர்...



15 கருத்துகள்:

  1. அத்தனையும்அருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் பொக்கிசங்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. ஹிட்லர்... தனியாக (அல்லது மனைவியுடன்) எதிர்பார்த்தேன்!

    சரவணன்

    பதிலளிநீக்கு
  6. ஹ...ஹா.....ஹா... அனானி வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. காணக்கிடைக்காத
    அரிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  9. நல்ல நினைவுப்பகிர்வுப்படங்கள்.மறக்க இயலாஓவியமாக/

    பதிலளிநீக்கு
  10. ஹிலாரியுடன் கிளிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது ஒன்னாப்பில் விளையாண்டு கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. நான் ஐந்தாம் வகுப்பில் இருந்தேன் ஜோதிஜி அவர்களே! வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. parka kidaika ariya padangal..... nandri niraia pagirndhu kollungal kathirikirom..... nandri

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!