வியாழன், 15 ஜனவரி, 2015

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்


பதிவுலகத் தோழர்கள் அனைவருக்கும் 
தமிழ்ப்புத்தாண்டு 
மற்றும் 
தமிழர் திருநாளாம் 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கவிப்ரியன்

11 கருத்துகள்:

  1. சகோதரர் கவி ப்ரியன் (கலிங்கநகர்) அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இளங்கோ ஐயா, தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. Really a nice post,thanks for sharing with us
    have a nice day
    also visit my site friend
    Tamil Kavithai

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு மிக்க நன்றி பால குமார் அவர்களே.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் நல்வாழ்த்திற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.

    பதிலளிநீக்கு
  7. நண்பர் கவிப்பிரியன்,

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சரத்தில் எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. இன்றுதான் நான் அதைப் படிக்க நேர்ந்தது. அங்கு சென்று நன்றி தெரிவிப்பதைவிட உங்கள் தளத்தில் நேராக வந்துவிடலாம் என்று வந்தேன்.

    என்னுடைய இப்போதைய பதிவையும் நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி காரிகன் அவர்களே. அவசியம் வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!