ஞாயிறு, 23 ஜூன், 2013

அபூர்வமான புகைப்படங்கள் - 2

1.கூகுல் ஆரம்பித்த போது அதன் முதல் குழு.


2. முதல் மெக்டோனால் உணவகம்.


3. அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி துறைமுகம் 1907 ல்...


4. நியூயார்க்  நகரத்தின் டைம்ஸ் ஸ்கொயர் 1911 ல் எடுக்கப்பட்ட புகைப்படம்!


5. மச்சுபிச்சு: பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தபொது எடுக்கப்பட்ட படம், 1912 ல். இதைப்பற்றி மேலும் அறிய இந்த சுட்டியை சொடுக்கவும். உயர் தரத்தில் பனோரமா படம் சுட்டி.


6.அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் மிகப்பெரிய செம்மரம்
ஒன்றை அறுத்துத் தள்ளும் காட்சி....




7. குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி.



9. பில் கிளிண்டனும் அவரதுமனைவி ஹிலரி கிளிண்டனும் வாலிபால் விளையாடும் காட்சி 1975 ல்...


10. பாரிஸ் நகர ஐஃபில் கோபுரத்தின் முன் ஹிட்லர்...



15 கருத்துகள்:

கவியாழி சொன்னது… [Reply]

அத்தனையும்அருமை.வாழ்த்துக்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அனைத்தும் பொக்கிசங்கள்...

வாழ்த்துக்கள்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே!

பெயரில்லா சொன்னது… [Reply]

ஹிட்லர்... தனியாக (அல்லது மனைவியுடன்) எதிர்பார்த்தேன்!

சரவணன்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ஹ...ஹா.....ஹா... அனானி வருகைக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி சொன்னது… [Reply]

காணக்கிடைக்காத
அரிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

vimalanperali சொன்னது… [Reply]

நல்ல நினைவுப்பகிர்வுப்படங்கள்.மறக்க இயலாஓவியமாக/

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி விமலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே!

ஜோதிஜி சொன்னது… [Reply]

ஹிலாரியுடன் கிளிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது ஒன்னாப்பில் விளையாண்டு கொண்டிருந்தேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நான் ஐந்தாம் வகுப்பில் இருந்தேன் ஜோதிஜி அவர்களே! வருகைக்கு மிக்க நன்றி!

crasyguy சொன்னது… [Reply]

parka kidaika ariya padangal..... nandri niraia pagirndhu kollungal kathirikirom..... nandri

crasyguy சொன்னது… [Reply]

kavi priyan nalla kavithai ezhudhuveengala.....

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!